Welcome toஉங்களை அன்புடன் வரவேற்கிறோம்
St. Anne's Churchபுனித அன்னம்மாள் ஆலயம்
A Spiritual Home for Our Community in Rajakrishnapuramஇராஜகிருஷ்ணாபுரம் சமூகத்தின் ஆன்மீக இல்லம்
Join us for worship, fellowship, and service. Serving our community with faith, hope, and love since 1910.வழிபாடு, நட்புறவு, சேவைக்கு உங்களை அழைக்கிறோம். 1910 முதல் விசுவாசம், நம்பிக்கை, அன்புடன் எங்கள் சமூகத்திற்குப் பணியாற்றுகிறோம்.
Welcome to Our Parish Familyஎங்கள் பங்குக் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்
St. Anne's Church has been a beacon of faith in Rajakrishnapuram since its early days. Explore our rich history, join our services, and engage with our vibrant community. Whether you're seeking spiritual growth, community connection, or ways to serve, you'll find a warm welcome here.தொடக்க காலம் முதலே புனித அன்னம்மாள் ஆலயம் இராஜகிருஷ்ணாபுரத்தில் விசுவாசத்தின் ஒளிவிளக்காகத் திகழ்கிறது. எங்கள் வளமான வரலாற்றை அறிந்து, வழிபாடுகளில் பங்கேற்று, உயிரோட்டமுள்ள சமூகத்தோடு இணையுங்கள். ஆன்மீக வளர்ச்சி, சமூக உறவு, சேவை எதைத் தேடினாலும் இங்கே உங்களுக்கு அன்பான வரவேற்பு உண்டு.
Join Our Worshipவழிபாட்டில் இணையுங்கள்
Experience meaningful liturgy and community prayer at our daily masses.தினசரி திருப்பலிகளில் அர்த்தமுள்ள வழிபாட்டையும் சமூக செபத்தையும் அனுபவியுங்கள்.
View Mass Times →திருப்பலி நேரங்கள் →Pray With Usஎம்மோடு செபியுங்கள்
Core Catholic prayers and devotions to St. Anne in Tamil and English.அடிப்படை கத்தோலிக்க செபங்களும் புனித அன்னம்மாள் பக்தி முயற்சிகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும்.
Open Prayers →செபங்களைத் திறக்க →Connect & Serveஇணைந்து பணியாற்றுங்கள்
Discover ministries and volunteer opportunities that match your calling.உங்கள் அழைப்பிற்கேற்ற பணிக்குழுக்களையும் தன்னார்வ வாய்ப்புகளையும் கண்டறியுங்கள்.
Explore Ministries →பணிக்குழுக்கள் →Learn & Growகற்று வளருங்கள்
St. Anne's School has nurtured young minds with faith-based education for generations.புனித அன்னாள் பள்ளி தலைமுறைகளாக விசுவாசம் சார்ந்த கல்வியால் இளம் உள்ளங்களை வளர்த்து வருகிறது.
Community Life →சமூக வாழ்வு →Patronessபாதுகாவலி
Good St. Anne, Mother of Maryமரியன்னையின் தாய் புனித அன்னம்மாள்
St. Anne, grandmother of Jesus, taught the young Virgin Mary to love God's word. She is the patroness of mothers, grandparents, families and all who long for a child. Our parish honours her every July with a ten-day festival ending on her feast day.இயேசுவின் பாட்டியாகிய புனித அன்னம்மாள், சிறுமி மரியாவுக்கு இறைவார்த்தையை அன்புசெய்யக் கற்றுக்கொடுத்தார். தாய்மார், தாத்தா பாட்டிகள், குடும்பங்கள், குழந்தைப்பேறு வேண்டுவோர் அனைவருக்கும் அவர் பாதுகாவலி. ஒவ்வொரு ஜூலையிலும் பத்து நாள் திருவிழாவுடன் எங்கள் பங்கு அவரைப் போற்றுகிறது.
Prayers to St. Anneபுனித அன்னம்மாள் செபங்கள்Mass Timingsதிருப்பலி நேரங்கள்
Live Mass Streamதிருப்பலி நேரலை
Can't make it to church? Watch daily Masses and special celebrations on Rajakai Live.ஆலயத்திற்கு வர இயலவில்லையா? ராஜகை லைவ் வழியாக தினசரி திருப்பலிகளையும் சிறப்பு கொண்டாட்டங்களையும் காணுங்கள்.
Watch Live →நேரலை காண →Feast 2027திருவிழா 2027
Ten days of celebration, July 17–26, 2027, with the decorated car procession.ஜூலை 17–26, 2027 – அலங்காரத் தேர்பவனியுடன் பத்து நாள் கொண்டாட்டம்.
See Programme →நிகழ்ச்சி நிரல் →Support Our Missionஎம் பணிக்கு உதவுங்கள்
Your donations help us serve the community and maintain our sacred space.உங்கள் நன்கொடைகள் சமூகப் பணிக்கும் ஆலயப் பராமரிப்பிற்கும் உதவுகின்றன.
Support →உதவ →"As each has received a gift, use it to serve one another." — 1 Peter 4:10"ஒவ்வொருவரும் தாம் பெற்ற அருள்கொடைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்." — 1 பேதுரு 4:10