1-ம் திருவிழா 16.02.2020 ஞாயிறு மாலை 6 மணி: கொடியேற்றம் நேரலை (live telecast) செய்யப்படும்.
9-ம் திருவிழா 24.02.2020 திங்கள் காலை 6 மணி: திருப்பலி நேரலை செய்யப்படும். மாலை 6:30 மணி: மாலை ஆராதனை நேரலை செய்யப்படும்.
10-ம் திருவிழா 25.02.2020 காலை 06:30 மணி: திருவிழா திருப்பலி நேரலை செய்யப்படும். மதியம் 12:00 மணிக்கு நடைபெறும் அசன நிகழ்ச்சியும் நேரலை செய்யப்படும்.
கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா 2020

16
February


பரலோக அன்னை விழி திறந்த விழா

10
November
அன்னை விழி திறந்த விழா
இரஜகிருஷ்ணாபுரம் தூய அன்னம்மாள் தேவாலயத்தில் பரலோக மாதா 2009 நவம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று மாலை 6.00 மணி அளவில் உறுதிபூசுதல் எடுப்பதற்கு படித்து கொண்டு இருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு தன்னுடைய கண்களை திறந்து காட்சி அளித்தார்கள். அதன் பிறகு 15 நாட்கள் தொடர்ந்து நிறைய மக்களுக்கு கண்களை திறந்து காட்சி அளித்தார்கள்.