Community Lifeசமூக வாழ்வு
The community spirit that connects our parish with Rajakrishnapuram village.எங்கள் பங்கை இராஜகிருஷ்ணாபுரம் ஊரோடு இணைக்கும் சமூக உணர்வு.
St. Anne's Schoolபுனித அன்னாள் பள்ளி
Since Fr. Gausas opened a palm-leaf school in 1911, St. Anne's has grown into a primary school and a higher secondary school. It nurtures young minds with faith-based education, and students take part in church activities and community service.1911இல் அருட்திரு. கௌசாஸ் ஓலைக் கொட்டகையில் தொடங்கிய பள்ளி இன்று தொடக்கப்பள்ளியாகவும் மேல்நிலைப்பள்ளியாகவும் வளர்ந்துள்ளது. விசுவாசம் சார்ந்த கல்வியால் இளம் உள்ளங்களை வளர்த்து, மாணவர்களை ஆலயப் பணிகளிலும் சமூக சேவையிலும் ஈடுபடுத்துகிறது.
Educational Excellenceகல்விச் சிறப்பு
- Quality education rooted in Christian values
- Dedicated faculty
- Holistic development of students
- Strong partnership with the parish
- கிறிஸ்தவ விழுமியங்களில் வேரூன்றிய தரமான கல்வி
- அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள்
- மாணவர்களின் முழுமையான வளர்ச்சி
- பங்கோடு வலுவான கூட்டுறவு
Community Projectsசமூகத் திட்டங்கள்
Education Supportகல்வி உதவி
Scholarships, free textbooks, after-school tutoring and adult literacy.கல்வி உதவித்தொகை, இலவச பாடநூல்கள், மாலை வகுப்புகள், முதியோர் கல்வி.
Healthcareமருத்துவப் பணி
The Ozanam Medical Centre (2013) and blood-testing centre (2014), health camps and medicine distribution.ஓசானம் மருத்துவமனை (2013), இரத்தப் பரிசோதனை நிலையம் (2014), மருத்துவ முகாம்கள், மருந்து வழங்கல்.
Social Welfareசமூக நலன்
Food assistance, housing improvement, skill training and care for the elderly.உணவு உதவி, வீட்டு மேம்பாடு, திறன் பயிற்சி, முதியோர் பராமரிப்பு.