Support Our Missionஎம் பணிக்கு உதவுங்கள்

Your generous donations help us serve God and our community in Rajakrishnapuram.உங்கள் தாராள நன்கொடைகள் இராஜகிருஷ்ணாபுரத்தில் இறைவனுக்கும் சமூகத்திற்கும் பணியாற்ற உதவுகின்றன.

Why Your Support Mattersஉங்கள் உதவி ஏன் முக்கியம்

Church Maintenanceஆலயப் பராமரிப்பு

Preserve our sacred space as a beautiful and safe place of prayer.எங்கள் புனித இடத்தை அழகான, பாதுகாப்பான செப இல்லமாகப் பேணுதல்.

Community Outreachசமூகப் பணி

Support programmes for the poor, the elderly and families in need.ஏழைகள், முதியோர், தேவையில் உள்ள குடும்பங்களுக்கான திட்டங்களுக்கு உதவுதல்.

Educationகல்வி

Fund scholarships and learning at St. Anne's School.புனித அன்னாள் பள்ளியில் கல்வி உதவித்தொகை மற்றும் கற்றலுக்கு நிதியளித்தல்.

Memorial Donationsநினைவு நன்கொடைகள்

Honour loved ones with memorial Masses and prayers, plaques and dedications, or scholarship funds in their memory.அன்புக்குரியோர் நினைவாக நினைவுத் திருப்பலிகள், செபங்கள், நினைவுப் பலகைகள், கல்வி உதவி நிதி வழங்கலாம்.

How to Giveநன்கொடை அளிக்கும் முறை

Please contact the parish office or the parish priest for bank details or to give in person. A receipt is provided for every donation.வங்கி விவரங்களுக்கு அல்லது நேரில் வழங்க பங்கு அலுவலகம் அல்லது பங்குத்தந்தையைத் தொடர்புகொள்ளவும். ஒவ்வொரு நன்கொடைக்கும் ரசீது வழங்கப்படும்.

Donations are eligible for tax deduction under Section 80G of the Income Tax Act (India). Consult your tax advisor for details.நன்கொடைகள் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G-இன் கீழ் வரிவிலக்குக்கு உரியவை. விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரை அணுகவும்.