Parish Ministriesபங்குப் பணிக்குழுக்கள்

Discover ways to serve God and our community through ministries and volunteer opportunities.பணிக்குழுக்கள், தன்னார்வ வாய்ப்புகள் வழியாக இறைவனுக்கும் சமூகத்திற்கும் பணியாற்றும் வழிகளைக் கண்டறியுங்கள்.

Liturgical Ministriesவழிபாட்டுப் பணிகள்

Choirபாடகர் குழு

Lead the congregation in worship through sacred music and hymns at Sunday Masses and celebrations.ஞாயிறு திருப்பலிகளிலும் கொண்டாட்டங்களிலும் புனித இசை, பாடல்கள் வழியாக மக்களை வழிபாட்டில் வழிநடத்துதல்.

Practice: Thursday 7:00 PMபயிற்சி: வியாழன் மாலை 7:00

Lectorsவாசகர்கள்

Proclaim the Word of God during Mass as readers for the first and second readings.திருப்பலியில் முதல், இரண்டாம் வாசகங்களை வாசித்து இறைவார்த்தையை அறிவித்தல்.

Quarterly training · Monthly rotationகாலாண்டு பயிற்சி · மாதச் சுழற்சி

Altar Serversபீடச் சிறார்

Assist the priest during Mass and special liturgical celebrations.திருப்பலியிலும் சிறப்பு வழிபாடுகளிலும் குருவுக்கு உதவுதல்.

Age 10 and above · Monthly training10 வயது மேல் · மாதப் பயிற்சி

Community Ministriesசமூகப் பணிகள்

Outreach & Charityபிறரன்புப் பணி

  • Monthly food distribution
  • Emergency assistance fund
  • Clothing and household items
  • Support for medical expenses
  • மாதாந்திர உணவு வழங்கல்
  • அவசர உதவி நிதி
  • உடை, வீட்டுப் பொருட்கள் சேகரிப்பு
  • மருத்துவச் செலவுக்கு உதவி

Women's Ministryமகளிர் பணி

  • Monthly prayer meetings
  • Bible study groups
  • Community service projects
  • Support for new mothers
  • மாதாந்திர செபக் கூட்டங்கள்
  • விவிலியக் கல்விக் குழுக்கள்
  • சமூக சேவைத் திட்டங்கள்
  • புதிய தாய்மாருக்கு உதவி

Youth Ministryஇளையோர் பணி

  • Weekly youth gatherings
  • Sports and recreation
  • Community service projects
  • Confirmation preparation
  • வாராந்திர இளையோர் கூட்டங்கள்
  • விளையாட்டு, பொழுதுபோக்கு
  • சமூக சேவைத் திட்டங்கள்
  • உறுதிப்பூசுதல் தயாரிப்பு

Family Ministryகுடும்பப் பணி

  • Marriage preparation courses
  • Parenting workshops
  • Family retreats
  • Children's faith formation
  • திருமணத் தயாரிப்பு வகுப்புகள்
  • பெற்றோர் பயிற்சி
  • குடும்பத் தியானங்கள்
  • சிறார் மறைக்கல்வி

Ready to Serve?பணியாற்றத் தயாரா?

1

Prayசெபியுங்கள்

Ask God to guide you to the right ministry for your gifts.உங்கள் கொடைகளுக்கேற்ற பணிக்கு இறைவன் வழிநடத்த வேண்டுங்கள்.

2

Connectதொடர்புகொள்ளுங்கள்

Speak to the parish office or a ministry leader after Mass.திருப்பலிக்குப் பின் பங்கு அலுவலகத்தையோ பணிக்குழுத் தலைவரையோ அணுகுங்கள்.

3

Serveபணியாற்றுங்கள்

Begin your ministry and experience the joy of serving others.உங்கள் பணியைத் தொடங்கி, பிறருக்குப் பணிசெய்யும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.