Worship & Mass Timesவழிபாடும் திருப்பலி நேரங்களும்
Join us for daily Mass and special liturgical celebrations. All are welcome.தினசரி திருப்பலிக்கும் சிறப்பு வழிபாடுகளுக்கும் அனைவரும் வருக.
Sunday Massesஞாயிறு திருப்பலிகள்
Weekday Massesவார நாள் திருப்பலிகள்
Special Mass timings may apply during feast days and holy seasons.திருவிழா நாட்களிலும் புனித காலங்களிலும் சிறப்பு நேரங்கள் இருக்கலாம்.
Live Stream Massதிருப்பலி நேரலை
Our live streams follow the Sunday and weekday morning Masses. Can't make it to church? Join us online on the Rajakai Live channel.ஞாயிறு மற்றும் வார நாள் காலைத் திருப்பலிகள் நேரலையாக ஒளிபரப்பாகின்றன. ஆலயத்திற்கு வர இயலாவிட்டால் ராஜகை லைவ் சேனலில் இணையுங்கள்.
Visit Rajakai Liveராஜகை லைவ் காணSacramentsஅருட்சாதனங்கள்
Sacred moments in our faith journeyநம் விசுவாசப் பயணத்தின் புனித தருணங்கள்
Baptismதிருமுழுக்கு
Welcome new members into the Church family.புதிய உறுப்பினர்களைத் திருச்சபைக் குடும்பத்தில் வரவேற்கிறோம்.
Contact the parish office for schedulingநேரம் குறிக்க பங்கு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்First Communionபுது நன்மை
Prepare children for their first reception of the Holy Eucharist.முதன்முறையாக நற்கருணை பெறக் குழந்தைகளைத் தயாரிக்கிறோம்.
Preparation classes availableதயாரிப்பு வகுப்புகள் உண்டுConfirmationஉறுதிப்பூசுதல்
Strengthen faith through the gifts of the Holy Spirit.தூய ஆவியின் கொடைகளால் விசுவாசத்தை உறுதிப்படுத்துதல்.
Youth programme availableஇளையோர் தயாரிப்பு உண்டுMarriageதிருமணம்
Celebrate the union of love blessed by God in holy matrimony.இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட அன்பின் இணைப்பைக் கொண்டாடுதல்.
Pre-marriage counselling requiredதிருமண முன் தயாரிப்பு அவசியம்Confessionஒப்புரவு
Experience God's forgiveness in the sacrament of Reconciliation.ஒப்புரவு அருட்சாதனத்தில் இறைவனின் மன்னிப்பை அனுபவியுங்கள்.
Available before Sunday Massஞாயிறு திருப்பலிக்கு முன்Anointing of the Sickநோயில் பூசுதல்
Spiritual healing and comfort for those who are ill or elderly.நோயுற்றோருக்கும் முதியோருக்கும் ஆன்மீக நலமும் ஆறுதலும்.
Contact the priest for home visitsவீட்டு சந்திப்புக்கு குருவைத் தொடர்புகொள்ளவும்